சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தி 2017-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டிய ரூ1470 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இமாச்சல பிரதேச
from Oneindia - thatsTamil

0 Comments