திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் மியா முஸ்லீம் சமூகத்தினருக்கான அருங்காட்சியகத்திற்குச் சீல் வைக்கப்பட்டு உள்ளதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் மியா முஸ்லிம் சமூகத்தினருக்கு என்று அருங்காட்சியகத்தை அங்கிருந்த சிலர் திறந்து இருந்தனர். இருப்பினும், இது தொடர்பாகச் சிலர் புகார் அளித்தனர். அதாவது வளாகத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகச் சிலர் புகார் அளித்தனர். அதன்
from Oneindia - thatsTamil

0 Comments