ஹாங்காங்: சோதேபிஸ் நிறுவனத்தால் ஏலம் விடப்பட்ட இளஞ்சிவப்பு நிற வைரம் ஒன்று சுமார் ரூ.480 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. வைரங்கள் மீதான மோகம் மனித இனம் அதனை கண்டு பிடித்ததிலிருந்து தற்போது வரை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக ஆசிய வைரங்கள் மீது உலகம் முழுவதும் ஈர்ப்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில், இப்போது இந்த வைரம் அதிக தொகையில்

from Oneindia - thatsTamil