அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் அடுத்தடுத்து ஒரே நாளில் 5 கிராமங்களில் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் விரட்டி விரட்டி பிட்புல் நாய் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 12 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாய் இனங்களில் மிகவும் கொடூரமாக கருதப்படுவது பிட்புல் வகையை சேர்ந்த நாயேயாகும். இந்த நாய்கள் வீட்டுக்கு வரும் வெளியாட்களை கடித்து தாக்குவதுடன்

from Oneindia - thatsTamil