கான்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலில் நடந்த ஒரு சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் திகைக்க வைத்துள்ளது.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி வியப்பை கூட்டி வருகிறது. மனிதர்களுக்கு செல்லம் என்றாலே அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள்தான்.. பலரின் குடும்பத்தில் இந்த பிராணிகள் ஒரு முக்கிய உறுப்பினராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.எத்தனையா குடும்பங்களின் இறுக்கமான சூழல்களை,

from Oneindia - thatsTamil