கொச்சி: கேரளாவில் மாநில அரசுக்கும் ஆளுநர் ஆரிப் கானுக்கும் இடையேயான மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், அவர் மாநில அரசைச் சாடியுள்ளார். நாட்டில் பாஜக இல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பல்வேறு மாநிலங்களிலும் இப்போது ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே சுமுகமான உறவு என்பது இல்லை. ஆளுநர்களுடன் மோதல் போக்கே இந்த மாநிலங்களில் இருந்து வருகிறது. நமது அண்டை
from Oneindia - thatsTamil

0 Comments