அயோத்தி: ராமாயண கதையின் அடிப்படையில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஆதிபுருஷ். இதன் டீசர் சர்ச்சையில் சிக்கிய நிலையில் படத்தை திரையிடாமல் தடை செய்ய வேண்டும் என உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு சத்தியேந்திர தாஸ் கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர்
from Oneindia - thatsTamil

0 Comments