கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக ஏற்கனவே திரிணாமுல் கட்சியை சேர்ந்த பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு மேலும் ஒரு எம்.எல்.ஏவை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது மம்தாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான

from Oneindia - thatsTamil