கொல்கத்தா: பாஜகவில் இணையாததால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை பாஜக அவமானப்படுத்துகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ-யின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும், செயலாளராக மத்திய அமைச்சர் அமித் ஷா மகனான ஜெய் ஷாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பிசிசிஐ விதிகளில் திருத்தம்

from Oneindia - thatsTamil