காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 30ம் தேதி தொடங்கி வைத்த நிலையில் இன்று மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்தி நகர் நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் என்ஜின் முன்பக்கம் சேதமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தியாவில் இயங்கும் ரயில்களின் வேகத்தை
from Oneindia - thatsTamil

0 Comments