பீஜிங்: மகளை நண்டு கடித்துவிட்டதால் ஆத்திரமடைந்த தந்தை அந்த நண்டை பிடித்து வாயில் போட்டு விழுங்கிவிட்டார். இதில் உயிருடன் நண்டை விழுங்கிய அந்த நபர் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பெற்ற பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு எப்போதும் அலாதி பிரியம் உண்டு. அதுவும் தந்தை - மகள் இடையேயான பிணைப்பு இன்னும் சற்று கூடுதலாகவே இருக்கும்.
from Oneindia - thatsTamil

0 Comments