காந்தி நகர்: குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக ஷாக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 142 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற

from Oneindia - thatsTamil