அகமதாபாத்: குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், இது தான் குஜராத் மாடலா? என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் இருந்த கேபிள் பாலம் நேற்று மாலை அறுந்து விழுந்தது. இதில் அந்த
from Oneindia - thatsTamil

0 Comments