அகமதாபாத்: சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, குஜராத் மோர்பி கேபிள் பாலம் விபத்தால் வலியால் இதயம் கனக்கிறது என்றும் மற்றொரு பக்கம் கடமையின் பாதை அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். குஜராத்தின் மச்சு ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் நேற்று அறுந்து விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் 141

from Oneindia - thatsTamil