பெய்ஜிங்: நமது அண்டை நாடான சீனாவில் திடீரென ஜி ஜின்பிங்கிற்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நமது அண்டை நாடான சீனாவில் கடந்த பல ஆண்டுகளாகவே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியே நடைபெற்று வருகிறது. அங்கு மாற்றுக் கட்சிகளும் இல்லை. தேர்தல் முறையும் இல்லை. இதனால் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களே

from Oneindia - thatsTamil