புவனேஸ்வர்: ஒடிசாவில் சொத்தை பல்லை எடுக்கச் சென்ற தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதும், அதை உதாசீனப்படுத்தி பல் எடுத்தததால் ரத்தம் அதிக அளவில் வெளியேறி அவர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 'பல் பிரச்சினை
from Oneindia - thatsTamil

0 Comments