சூரஜ்கண்ட்: நாடு முழுவதும் ஒரே தேசம்- ஒரே சீருடை என்ற யோசனையை செயல்படுத்தலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் சூரஜ்கண்ட்டில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக நடைபெறும் இம்மாநாட்டுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் இன்று பேசிய பிரதமர் மோடி, சட்டம் ஒழுங்கு

from Oneindia - thatsTamil