ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 22 வயது பேச்சு திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் 4 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விராணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான்
from Oneindia - thatsTamil

0 Comments