இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகளிடம் பொய்யான தகவல்களைப் பரப்பி சிலர் ஏமாற்றி நிலத்தை வாங்கியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. நமது நாட்டில் சில பகுதிகளில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே அவ்வப்போது சிறு மோதல்கள் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், இதைத் தவறாகப் பயன்படுத்த நினைக்கும்

from Oneindia - thatsTamil