திருப்பத்தூர்: கூட்டுறவுச் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக பல்வேறு விஷயங்களை முன்வைத்து பிரசாரம் செய்தது. அதேபோல தேர்தல் சமயத்தில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகளையும் அளித்தது.

from Oneindia - thatsTamil