காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவினர் பேசியும் கூட 19 தொகுதிகளில் பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியாளர்களாக மாறி சுயேச்சையாக போட்டியிட்டுள்ளனர். இது அந்த தொகுதிகளில் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாஜக சாட்டையை சுழற்றி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments