காந்திநகர்: குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து இருப்பது புதிய தலைவலியை கொடுத்து இருக்கிறது. பாஜகவின் கோட்டையான குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய

from Oneindia - thatsTamil