இஸ்லாமாபாத்: உலககோப்பை டி20 கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறிய நிலையில் இந்தியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலககோப்பை டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் துவங்கி நடைபெற்று வருகின்றன. தகுதி சுற்று போட்டிகள், லீக் போட்டிகள் முடிந்த நிலையில் அரையிறுதி போட்டிக்கு 4 அணிகள் முன்னேறின. இந்தியா-பாகிஸ்தான், இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு
from Oneindia - thatsTamil

0 Comments