காந்தி நகர்: நீண்ட இழுபறிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி செய்யும் பாஜகவின் முன்பு 10 முக்கிய சவால்கள் உள்ளன. இதனை கடந்து பாஜக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி

from Oneindia - thatsTamil