ஜின்பிங்: லாட்டரியில் பரிசு விழுந்ததை யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக பொம்மை போல வேடமிட்டு பரிசுத்தொகையை சீனாவில் ஒருவர் வாங்கிச்சென்ற சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. திண்ணையில் கிடந்தவருக்கு திடுக்கென யோகம் அடித்தது என்று நமது ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ லாட்டரியில் பரிசு அடிப்பவர்களுக்கு கண்டிப்பாக பொருந்தும். எனக்கே ஸ்கெட்சா?
from Oneindia - thatsTamil

0 Comments