காந்திநகர்: குஜராத் மாநிலத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சட்டப் பேரவை தேர்தல் இரண்டு கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. தற்போது மத்திய அரசின் செயல்பாடுகளால் பாஜகவுக்கு மக்களிடத்தில் செல்வாக்கு சரிந்திருந்தாலும் அது காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பதாக தெரியவில்லையென அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஆம் ஆத்மி உருவாக
from Oneindia - thatsTamil

0 Comments