மயிலாடுதுறை : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது 60வது பிறந்தநாளையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உக்ர ரத சாந்தி ஹோமம் செய்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். டிடிவி தினகரன் தனது மனைவி, மகளோடு இன்று திருக்கடையூர் கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனம், அமமுக மாவட்ட செயலாளர் பாரிவள்ளல்

from Oneindia - thatsTamil