இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகள் எளிதாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறது என பாராட்டி இருக்கிறார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். பாகிஸ்தானுடன் சுதந்திரம் பெற்ற நாடான இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கை சுதந்திரம் மிக்கதாகவும், அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீது அதனால்
from Oneindia - thatsTamil

0 Comments