காந்திநகர்: குஜராத்தில் இந்த முறை பாஜக மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியை பெறும் என அக்கட்சியின் குஜராத் மாநில மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் ரூபானி ஆருடம் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரசுக்கும் இக்கட்சிக்கும் இடையே வெறும் 10 சதவிகிதம்தான் வாக்கு வித்தியாசம் இருந்துள்ளது. எனவே இது
from Oneindia - thatsTamil

0 Comments