புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் திருமாணமான கையோடு டெல்லிக்கு வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் அங்கு தனது மனைவியை பணத்திற்காக விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மனைவி அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் கணவனை கைது செய்துள்ளனர். இது அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர்
from Oneindia - thatsTamil

0 Comments