காந்திநகர்: பொதுமக்கள் தங்கள் தாய்மொழியை விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும், அனைவரும் தாய்மொழியிலேயே பேச வேண்டும் எனவும் குஜராத்தி மக்கள் முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். குஜராத் கல்வி சங்கத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 147 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய

from Oneindia - thatsTamil