அகமதாபாத்: குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும், அப்படி செய்தால் சத்யேந்திர ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை கைவிடுவதாக பாஜக தன்னிடம் டீல் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5 ஆம்

from Oneindia - thatsTamil