காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், பிரசாரத்திற்காக பாஜக ரோபோக்களை களமிறக்கியுள்ளது. ஏற்கெனவே சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்கள் கட்சிகள் தங்கள் வாக்காளர்களை ஒன்றிணைக்க முயன்ற வரும் நிலையில் பாஜக இந்த புதி யுக்தியை கையில் எடுத்துள்ளது. இந்த ரோபோ வீடு வீடாக சென்று பிரசாரத்தை மேற்கொள்ளும் என இதனை தயாரித்தவர் கூறியுள்ளார்.
from Oneindia - thatsTamil

0 Comments