மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் உடல்நிலை குறித்து வெளியாகி உள்ள புதிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகமே எதிர்த்தாலும் கூட சத்தமின்றி உக்ரைன் போரைத் தொடர்ந்து நடத்தி வருபவர் தான் புதின், ரஷ்யா அதிபராக உள்ள புதின் எப்போதுமே மர்மங்கள் நிறைந்த மனிதனாகவே அறியப்படுகிறார். எதிரிகள் அதிகம் என்பதால் அவரது குடும்பம் குறித்த

from Oneindia - thatsTamil