காந்திநகர்: குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் இதுவரை கையாண்ட வெவ்வேறு அரசியல் ஆயுதங்களை இந்த முறை ஆம் ஆத்மி தனது கையில் எடுத்து களமாடி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வல்லவனுடன் மோதல் பலம் இருந்தால் மட்டும் போதாது.. தந்திரமும் அவசியம் என்பதை அர்விந்த் கேஜ்ரிவால் நன்றாக புரிந்துகொண்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதலில் ஆம் ஆத்மியை
from Oneindia - thatsTamil

0 Comments