ஜெய்ப்பூர்: அன்பின் உச்சம், எதையும் செய்ய சொல்லும்போலும்.. ராஜஸ்தானில் ஒரு திருமணம் அப்படித்தான் நடந்துள்ளது.. இந்த திருமணம் குறித்துதான் பலரும் ஆச்சரியத்துடன் பேசி வருகிறார்கள். காதலுக்கு பாலின பேதங்கள் கிடையாது இந்த நவீன யுகத்திலும் பல்வேறு தரப்பினருக்கு சிக்கலுக்குரியதாக இருக்கிறது. ஆண் - பெண் காதலுக்கு எப்படி இருக்கிறதோ, அதைவிட அதிகமாக, தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல்களுக்கும் மிகப்பெரிய

from Oneindia - thatsTamil