இஸ்லாமாபாத்: சானியா மிர்சா சோயிப் மாலிக் தம்பதி இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பரவி வந்த நிலையில், இந்த தம்பதியினர் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் அதை முறைப்படி விரைவில் அறிவிப்பார்கள் என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஐதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா கடந்த
from Oneindia - thatsTamil

0 Comments