காந்தி நகர்: குஜராத்தில் முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் திடீரென்று மாயமான ஆம்ஆத்மி வேட்பாளர் ஒருவர் பாஜகவில் இணைந்து அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்களுக்கு ஷாக் வைத்தியம் அளித்துள்ளார். ஏற்கனவே ஒரு வேட்பாளர் பாஜகவுக்கு ஆதரவாக வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் ஆம்ஆத்மி கட்சி
from Oneindia - thatsTamil

0 Comments