அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் குஜராத் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில், மடார் தொகுதி எம்.எல்.ஏ திடீரென பாஜகவில் இருந்து விலகி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். இதனால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது. 182- தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம்
from Oneindia - thatsTamil

0 Comments