ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை, மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தினசரி பல லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் சிறப்பு தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டினம் கடற்கரை பகுதியில் தொடரும்

from Oneindia - thatsTamil