அகமதாபாத்: குஜராத் பாஜக கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி படு தோல்வியை சந்தித்துள்ளது. ஆம் ஆத்மி 128 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. காங்கிரஸ் 41 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது போலவே
from Oneindia - thatsTamil

0 Comments