சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 60 ஓட்டு வித்தியாசம் உள்பட நூலிழையில் 8 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியிடம் வெற்றியை பறிகொடுத்துள்ளனர். இது சரியாக நடந்திருந்தால் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்து இருக்கலாமே எனக்கூறி பாஜக தலைவர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர். இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு கடந்த மாதம் 12ம் தேதி சட்டசபை

from Oneindia - thatsTamil