ஜெய்பூர்: கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜடோ யாத்திரையை' மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, தனது தாயாரான சோனியா காந்தியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றதைத் தொடர்ந்து இன்று மீண்டும் ராஜஸ்தானில் யாத்திரையை தொடர்கிறார். எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை பலப்படுத்தும் நோக்கில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இந்த நடைப்பயணத்தை ராகுல்காந்தி தொடங்கினார். கன்னியாகுமரி தொடங்கி கேரளா,
from Oneindia - thatsTamil

0 Comments