ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவில் கடற்கரை ஒன்றில் நிறைய கால்களை கொண்ட உருவம் வெளியே வந்ததால் அது வேற்றுகிரகவாசியாக இருக்கலாம் என கருதி பலர் இணையத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்கள். ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் அவ்வப்போது பூமிக்கு வந்து செல்வதாக சொல்லப்படுகிறது. ஏலியன்ஸை திரைப்படங்களில் பார்த்துள்ளோம். அவர்கள் ஒரு தட்டு வடிவ வாகனத்தில் பூமிக்கு வருவது போல் காட்டப்படும். முதலில்
from Oneindia - thatsTamil

0 Comments