அமராவதி: வேலை இல்லாததை காரணம் காட்டி தன்னை திருமணம் செய்ய மறுத்த மருத்துவ மாணவியை அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால் உடல் முழுவதும் வெட்டி கொடூரமாக கொலை செய்த இளைஞரை ஆந்திரா போலீஸார் கைது செய்துள்ளனர். 4 ஆண்டுகளாக காதலித்துவிட்டு பின்னர் திருமணம் செய்ய முடியாததால் மாணவியை கொலை செய்ததாக அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னையில்

from Oneindia - thatsTamil