காந்திநகர்: காந்திநகரில் உள்ள தனது இல்லம் சென்ற பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தாய் ஹீராபென்னிடம் காலில் விழுந்து மோடி ஆசிர்வாதம் பெற்றார். எப்போதும் பிஸியாக இருக்கும் பிரதமர் மோடி, குஜராத் செல்லும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது தாயாரை சந்தித்து பேசிவிட்டு வருவது வழக்கம். தனது தாய்

from Oneindia - thatsTamil