அமராவதி: ஆந்திராவில் ஆளும் கட்சியான முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸாருக்கும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் வீடுகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் தலைவரான ஜெகன் மோகன்

from Oneindia - thatsTamil