சீனாவில் பாதிப்புகளை உண்டாக்கியுள்ள புதிய கோவிட் அலை கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாகத் தெரிகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவுகள் “ஒப்பீட்டளவில் குறைவாக” நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் கூறினாலும், அவை மிகவும் பரபரப்பாக உள்ளதாக மருத்துவர் மைக்கேல் ரியான் கூறுகிறார். சீனாவின் புள்ளிவிவரங்கள் புதன்கிழமையன்று கோவிட்

from Oneindia - thatsTamil