பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட உடனேயே இப்போது மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இதனிடையே அங்குள்ள கொரோனா உள்ள நிலை குறித்து அந்நாட்டின் முக்கிய சுகாதாரத் துறை அதிகாரியே பகீர் விளக்கம் கொடுத்துள்ளார். சீனாவுக்கு டிசம்பர் மாதம் மிக மோசமான ஒன்றாக மாறியுள்ளது. கொரோனா தொடக்கம் தவிர பெரும்பாலான காலம் சீனா கொரோனா பாதிப்பை
from Oneindia - thatsTamil

0 Comments