பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகள் காலியாகிவிட்ட நிலையில், இந்திய தயாரிப்பு கொரோனா மருந்துகளை வாங்க அந்நாட்டு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே, இந்திய கொரோனா மருந்துகளுக்கு சீனா அனுமதி கொடுக்காத நிலையில், கள்ளச்சந்தையில் இருந்து அந்த மருந்துகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்திய மருந்துகள் உடனடியாக காய்ச்சலை குறைப்பதால் நம் நாட்டு
from Oneindia - thatsTamil

0 Comments